All Stories

சில வாரங்களில் மரணம் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு

இரண்டு மூன்று கிழமைகளில் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக பொது வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அடையாள வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கும் ஆசிரியர் சங்கங்கள்

நாளை (05) வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கான ரூபா 1000 சம்பள கோரிக்கைக்கான ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு மலையக ஆசிரிய தொழிற்சங்கங்களும் தமது பூரண ஆதரவை வெளிட்டுள்ளனர்.

துறைமுக கிழக்கு முனையம் தொடர்பான அறிக்கை இன்று

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக பிரச்சினை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் உப குழுவின் அறிக்கை இன்று (01) துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

கொழும்பு துறைமுக போராட்டதில் கைகோர்க்கும் காலி துறைமுக ஊழியர்கள்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனமான அதானிக்கு வழங்குவதற்கு எதிராக துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் காலி துறைமுக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று (29) ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது.

அரச சேவையில் இணைந்துள்ள 160,000 பேருக்கு ஓய்வூதிய உரிமை மறுப்பு

நல்லாட்சி காலப்பகுதியில் அரச சேவையில் இணைத்து்கொள்ளப்பட்டவர்களுக்கு ஓய்வூதிய உரிமை மறுக்கப்பட்டமையினால் 2016 ஆண்டு தொடக்கம் இன்று வரை சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 160,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை- எதிர்க்கும் ஆசிரியர் சங்கம்

2021.01.18ஆம் திகதிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு அன்றைய நாளை சம்பளமற்ற விடுமுறையாக கணிப்பிடுமாறு அறிவுறுத்தப்படும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் 2021.01.19 ஆம் திகதிய கடிதம் தொடர்பான நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

துறைமுக தொழிற்சங்க தலைவரொருவருக்கு திடீர் இடமாற்றம்

கொழும்பு துறைமுகத்தின் தொழிற்சங்க பிரதானியொருவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

பேராதெனிய வைத்திசாலை தாதியர் பணிப்பகிஷ்ரிப்பு

விசேட விடுமுறையை ரத்து செய்தமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) பேராதெனிய வைத்தியசாலை தாதியர்கள் 5 மணி நேர பணிப்பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

பேராதெனிய வைத்திசாலை தாதியர் பணிப்பகிஷ்ரிப்பு

சிகிச்சைக்கு இடமின்மையால் வீடுகளில் கொவிட் நோயாளர்கள்

விட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களை உடனடியாக வைத்தியசாலை அல்லது சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படாமல் கடந்த இரண்டு நாட்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பணியாளர்களின் டிஜிட்டல் கருவி

Image