All Stories

விசா கட்டணங்கள் தொடர்பில் அமைச்சரவையின் விசேட தீர்மானம்

வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்தும் பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

விசா கட்டணங்கள் தொடர்பில் அமைச்சரவையின் விசேட தீர்மானம்

வௌிநாட்டு தொழில்வாய்ப்பு பயணம் தொடர்பில் வடக்கு மக்களுக்கு தௌிவுபடுத்தல்

வௌிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான நிகழ்வு இன்றும், நாளையும் முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.

வௌிநாட்டு தொழில்வாய்ப்பு பயணம் தொடர்பில் வடக்கு மக்களுக்கு தௌிவுபடுத்தல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் சேவைகள் தொடர்பான அறிவித்தல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது, வரும் 2024 மே 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படியாக, பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16 ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் சேவைகள் தொடர்பான அறிவித்தல்

​வேலைவாய்ப்புக்காக கொரியா சென்ற 2,000 இலங்கையர்கள்!

இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

​வேலைவாய்ப்புக்காக கொரியா சென்ற 2,000 இலங்கையர்கள்!

வௌிநாட்டு வேலைவாய்ப்பு நிதி மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த நபர் ஒருவர் படல்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு நிதி மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

கண்டியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலக கண்காணிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கண்டி மாவட்ட அலுவலகம் அண்மையில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.

கண்டியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலக கண்காணிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: அபுதாபி கேரியர் கண்காட்சியில் ஸ்பாட் வேலை வாய்ப்புகள்

அபுதாபியில் நடைபெறும் தொழிலதிபர்களின் தொழில் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பின் போது சுமார் 80 தொழில் துறை, தொழில் நுட்ப மற்றும் சேவை நிறுவனங்களால் நாட்டினருக்கு வழங்கப்படும் 800க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு நூற்றுக்கணக்கான எமிராட்டி வேலை தேடுபவர்கள் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: அபுதாபி கேரியர் கண்காட்சியில் ஸ்பாட் வேலை வாய்ப்புகள்

UAE இல் வெள்ளம்: இலவச சேவைகளை வழங்கும் மருத்துவமனைகள்

ஷார்ஜாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் இலவச மருத்துவ சேவைகளை வழங்குகின்றன.

UAE இல் வெள்ளம்: இலவச சேவைகளை வழங்கும் மருத்துவமனைகள்

குடியிருப்பு விசாவை ரத்து செய்வது குறித்து வெளிநாட்டவர்களுக்கு UAE ஆலோசனை

நீங்கள் நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்யும் போது உங்களின் UAE குடியிருப்பு விசா சரியாக ரத்து செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

குடியிருப்பு விசாவை ரத்து செய்வது குறித்து வெளிநாட்டவர்களுக்கு UAE ஆலோசனை

ஓமன் வளைகுடாவில் விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள் மீட்பு

ஓமன் வளைகுடாவில் ஏற்பட்ட புயலில் சிக்கி விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள் ஈரான் அவசரப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

ஓமன் வளைகுடாவில் விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள் மீட்பு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image