உள்நாட்டு

மின்சாரசபை ஊழியர்களின் பிரச்சினையை ஆராய விசேட குழு

z_p01-CEB

ன்சாரசபை ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து ​பேரைக் கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி... . . .

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தில்

University

சம்பள பிரச்சினை உட்பட பல கோரிக்கைளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தை மேற்கொள்ள... . . .

அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை பிரமாணக்குறிப்பில் மாற்றம்

Government logo

அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை பிரமாணக் குறிப்பு மீள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின்... . . .

தேர்தலை புறக்கணிப்போம்- பட்டதாரிகள் எச்சரிக்கை

no vote

விசேட தேவையுடைய தொழில் கோரும் பட்டதாரிகள் இந்த முறை உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கவிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.... . . .

மாகம்புர முன்னாள் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்

z_p04-Hambantota-4

அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று (09) உண்ணாவிரத போராட்டமொன்றை மேற்கொள்ள... . . .

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை சத்திரசிகிச்சைகள் ரத்து

Strike

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இன்று (08) நடத்தப்படவிருந்த அனைத்து சத்திரசிகிச்சைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர்... . . .

கணக்காளர் சேவை தரம் iii போட்டிப்பரீட்சை மீண்டும்

exam

இலங்கை கணக்காளர் சேவை தரம் iii இற்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப்பரீட்சை இம்மாதம் 12, 28 மற்றும் பெப்ரவரி மூன்றாம்... . . .

கூலியை 2.00 ரூபாவால் அதிகரிக்க கோரும் கூலித் தொழிலாளர்கள்

sri_lanka_labour-colombotelegraph

மூட்டை தூக்குதற்கான கூலியை இரண்டு ரூபாவால் அதிகரிக்குமாறு கோரி கொழும்பு – புறக்கோட்டை பழைய சோனகர் தெரு கூலித் தொழிலாளர்கள்... . . .

ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் 2 ட்ரில்லியன் ரூபா நிதி

EPF

இலங்கையில் ஓய்வு பெறுவோருக்காக வழங்கப்படும் நிதியங்களில் அதிக தொகையான நிதி ஊழியர் நம்பிக்கை நிதியத்திலேயே காணப்படுகிறது. கடந்த... . . .

வடபிராந்திய இ.போ.ச ஊழியர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

CTB

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய தொழிற்சங்க ஊழியர்கள் இன்று (04) முதல் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.... . . .

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2,500 ரூபாசினால் அதிகரிப்பு

salary

அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2500 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக திறைசேரி அறிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு... . . .

முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு விரைவில் 6138 பேர் இணைப்பு

management Assistants

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 6138 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். குறித்த சேவையில் இணைத்துக்கொள்வதற்காக கடந்த வருடம்... . . .

துறைமுக அதிகார சபை ஊழியர் கின்னஸ் சாதனை

z_p01-SLPA--2

இலங்கை துறைமுக அதிகார சபையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், முப்பது நிமிடத்துக்குள் 50 கிலோ எடை கொண்ட பதினேழு மா மூட்டைகளை 30 மீற்றர் தூரம்... . . .

இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு ஜனவரி முதல் அமெரிக்காவினால் வரி அறவீடு

USA

ஐக்கிய அமெரிக்காவின் ஜிஎஸ்பி என்ற முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன்... . . .

சுகாதார உத்தியோகத்தர் சீருடையில் மாற்றம்

Midwives

சுகாதார துறையை சார்ந்த இரண்டு தொழில் துறையினரின் சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.... . . .

பிரதேச ஊடகவியலாளர் பிரச்சினை தொடர்பில் ஆராய விசேட குழு

Regional journalist

பிரதேச ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகள் குறித்து கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு பரிந்துரைகளை... . . .


புலம்பெயர் தொழிலாளர்

அழகு கிறீமை பயன்படுத்த வேண்டாம் என்று டுபாயில் எச்சரிக்கை

பைஸா( Faiza) அழகு கிறீம்களை பயன்படுத்தவேண்டாம் என்று டுபாய் நகரசபை பொது மக்களிடம் கோரியுள்ளது. மனித உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்... . . .

போலிச் சான்றிதழினூடாக கடன் பெற்ற நால்வர் குறித்து விசாரணை

AR-180119213

​போலிசச்சான்றிதழ்களை வழங்கி, வங்கி ஊழியருக்கு லஞ்சம் வழங்கி வங்ிக்கடன் பெற முயன்ற நான்கு புலம்பெயர் தொழிலாளர் நால்வருக்கு டுபாய்... . . .

காற்றுடன் கூடிய காலநிலை- எச்சரிக்கிறது UAE

UAE climat

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல பகுதிகளில் கடுமையான குளிர்காற்று வீசுவதுடன் கரையோரப்பகுதிகளில் அலைகளின் வேகமாக அதிகமாக இருக்கும்... . . .

போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செலுத்தலாம்

AR-180119490

டுபாய் இஸ்லாமிக் வங்கியில் Dubai Islamic Bank (DIB) கடனட்டை வைத்துள்ளவர்கள் 500 திர்ஹமுக்கு அதிகமான போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செலுத்த... . . .

மோதலை பதிவேற்றிய நபருக்கு 50,000 திர்ஹம் அபராதம்

basic-laws-uae (1)

இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை காணொளி மற்றும் புகைப்படமாக சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த 27 யது நபரை அஜ்மான்... . . .

ஒரு இலட்சம் சம்பளத்துடன் ஜப்பானில் வேலைவாய்ப்பு

caregiver

இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு... . . .

சமூக வலைத்தளங்களில் அவதானமாக செயற்படுங்கள்

arrest

பல்வேறு சமூக வலைத்தளங்களினூடாக சமூக ஒழுக்கத்தை சீர்கெடுக்கும் வகையிலான ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த அராபிய பெண்ணொருவருக்கு... . . .

மறுபடியும் தடையின்றி குடும்பத்துடன் கதைக்கலாம்…

uae video call

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஸ்கைப் பயன்பாடு தடை செய்யப்பட்டதையடுத்து இணையதளமூடான வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்கான புதிய... . . .

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வேகமாக பரவும் இன்புளுவென்ஸா தொற்று

injecting injection vaccine vaccination medicine flu woman docto

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்புளுவென்ஸா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருவதனால் அனைவரையும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுமாறு அந்நாட்டு... . . .

இரைச்சலுடன் கூடிய வாகனத்திற்கு 2000 திர்ஹம் அபராதம்

vehicle noise

இரைச்சலுடன் கூடிய வாகனங்களை ஓட்டும் சாரதிகளுக்கு 2000 திர்ஹம் அபராதமாக விதிக்கப்படும் என்று ஐக்கிய அரபு இராச்சிய பொலிஸார்... . . .

UAE யில் இரு நிறுவனங்களில் பணியாற்ற அனுமதி

Expats_employees

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவருக்கு மற்றொரு நிறுவனத்தில் பணியாற்றுவதற்கும் தற்காலிக தொழில் அனுமதியை பெற முடியும் என்று... . . .

UAE வார இறுதி காலநிலை

UAE

இவ்வார இறுதியை வௌியிடங்களுக்கு சென்று கொண்டாட விரும்புவோர் காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஐக்கிய அரபு இராச்சிய வானிலை... . . .

ஸ்கைப் தடையால் தடுமாறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஸ்கைப் இணையதளம் தடை செய்யப்பட்டதையடுத்து அந்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் தமது குடும்பங்களுடன்... . . .

 இலங்கையின் அந்நிய செலாவணியில் வீழ்ச்சி

money

பாரசீக குடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால், தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் அந்நிய செலாவணியில்... . . .


விசேட ஆக்கம்