வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன சந்திப்பு நாளை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்குமான பொது சந்திப்பு நாளை (28) இடம்பெறவுள்ளது.
வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
திகதி - 28.03.2025
நேரம் - காலை 9 மணி
இடம் - 7ஆம் மாடி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு