All Stories

பெருந்தோட்ட மக்களுக்காக ”அதி சக்தி” எனும் கோதுமை மா அறிமுக நிகழ்வு

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் செரண்டிப் கோதுமை மா உற்பத்தி நிறுவனம் ஆகியன இரண்டும் இணைந்து சத்தூட்டப்பட்ட கோதுமை மா அறிமுக விழா நேற்று முன்தினம் (15.11.2023) நுவரெலியாவில் இடம்பெற்றது.

பெருந்தோட்ட மக்களுக்காக ”அதி சக்தி” எனும் கோதுமை மா அறிமுக நிகழ்வு

கல்வித்துறையின் முன்னேற்றம் மற்றும் உத்தேச திட்டங்கள் குறித்து விரைவில் வெளியிடுவோம் - கல்வி அமைச்சர்

கல்வித்துறையின் 2023 ஆம் ஆண்டின் முன்னேற்றம் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச திட்டங்கள்  தொடர்பான விடயங்களை விரைவில் வெளியிடுவோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வித்துறையின் முன்னேற்றம் மற்றும் உத்தேச திட்டங்கள் குறித்து விரைவில் வெளியிடுவோம் - கல்வி அமைச்சர்

தொழில் செய்வதற்காக சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்ல வேண்டாம்!

தொழில் செய்வதற்காக சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

தொழில் செய்வதற்காக சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்ல வேண்டாம்!

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image