இலங்கையில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருந்தால், இலங்கை சட்டத்தின் கீழ் அந்த விவாகரத்து செல்லுபடியாகுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
All Stories
இ.போ.ச ஊழியர்கள் இன்று (04) நுவரெலியாவில் தீடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் மக்கள் விரோத முடிவுகளுக்கு எதிராக மேல் மாகாண வங்கி ஊழியர்களின் பொது மாநாடு இடம்பெறவுள்ளது.
மின்சார சபையின் செலவுகளை நிர்வகிக்கும் வகையில் 5000 நிரந்தர ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் எந்த ஒரு நிறுவனமும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாதென சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மலையக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தகவல் வௌியிட்டுள்ளார்.
பொலிஸ் சேவையில் 20,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரே பாடசாலையில் 10 வருடங்கள் அல்லது அதற்கு மேலான சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலை காட்சிப்படுத்தல் தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
சுகாதார வசதிகள் அவசியமான பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையை சரியாக அடையாளம் காண்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிப்பது குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தியாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான பிரசார செயற்பாடு இன்று (25) ஆரம்பமாகிறது.