அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க இந்த வருடத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாதென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
All Stories
சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 50% நிவாரணம் வழங்க ஜனாதிபதி அனுமதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை 5000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார்.
நாட்டின் பெருந்தோட்ட தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கு பாடசாலை அடிப்படையில் ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தகைமைகளைக் கொண்ட பெண்கள், ஆண்கள் ஆகிய இருசாராரிடமிருந்தும் விண்ணப்பப்படிவங்கள் கோரப்படுகின்றன.
சில அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அது பாரம்பரியமாக தொடரும் நிலை அல்ல என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வருடாந்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
தபால் ஊழியர்கள் இன்று(12) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
- க.பொ.த சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகளை நிறுத்த தீர்மானம்!
- யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF ஒப்பந்தப்படி செயல்பட வேண்டும் - அமைச்சர் பந்துல
- அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கான தீர்வு குறித்து அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு
- நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை ஆசிரியர் சங்கம்