நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கைது நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம், இந்த கைது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.
All Stories
இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தங்களுடைய நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றது.
கொவிட் 19 தொற்றுக்காக நீண்ட விடுமுறையின் பின்னர் மீண்டும் கல்வியியற் கல்லூரிகளுக்கு கற்கை நடவடிக்கைகைக்க திரும்பிய மாணவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட லொக்கர்கள் உடைக்கப்பட்டும், புத்தகங்கள், உடமைகள், மெத்தைகள் கிழிந்து நாசமாக்கப்பட்டிருப்பதையும் கண்டு பலத்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.
காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுக்கும் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்களின் கரங்கள் வலுசேர்த்துள்ளன. தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளும் போராட்டக் களத்தில் குதித்துள்ளன.
"சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக ஒட்டு மொத்த சமுதாயத்தினையும் சுபீட்சத்தினை நோக்கி கொண்டு செல்வதாய் அன்று தேர்தல் பிரச்சார மேடைகளில் முழங்கிய ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கமும் தற்சமயம் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள சுபீட்சம் எவ்வாறானது என்று புதிதாகக் கூறத்தேவையில்லை.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்த ஒரு விடயமே! இவ்வருடமும் அது கொண்டாடப்பட்டது. ஆனாலம் இது கொண்டாட்டங்களினால் உருவானது அல்ல போராட்டத்தில் தான் உருவானது பெண்களின் உரிமைக்கான ஆதியில் இருந்தே போராட்டங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன.
'டொலர் இல்லை'. இது நாட்டின் பெரிய இடங்களில் இருந்து சிறிய இடம் வரையிலும் அனைவரும் பழக்கத்தில் சொல்லும் ஒரு கதையாகும்.
இன்று உலக கண்ணியமான வேலைக்கான தினமாகும் (World Day for Decent Work) ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி உலக கண்ணியமான தொழிலுக்கான தினமாக கொண்டாடப்படுகிறது.
அண்மையில் நாம் கவலைக்கிடமான செய்தியொன்றை அறிந்து கொள்ள நேரிட்டது. ஆனாலும் இது போன்ற செய்தியொன்றை நாம் அறிந்த கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவல்ல.
இந்த தினங்களில் அதிகளவில் நாடு முழுவதும் பல நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இதனை ஊடகங்களிலும், யதார்த்ததிலும் நாம் பார்க்க முடியும்,
'பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் வழிநடத்துகின்றன' (Victims' Voices Lead the Way)