All Stories

குறுகிய கால நோக்கில் UAE சென்ற ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு

குறுகிய கால பயணங்களுக்காக ஐக்கிய அமீரகம் சென்று நாடு திரும்ப தாமதமாகியுள்ள ஓய்வூதியம் பெறுவோர் தமது ஆயுள் சான்றிதழை மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்குமாறு அமீரகத்திற்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் Cette adresse e-mail est protégée contre les robots spammeurs. Vous devez activer le JavaScript pour la visualiser. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பின்வரும் விபரங்களை அனுப்பி வைக்குமாறு அமீரகத்திற்கான இலங்கைத் தூதரகம் பயனாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முழுப்பெயர்
தொடர்பு எண்/ மின்னஞ்சல் முகவரி
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முகவரி
இலங்கை முகவரி
ஓய்வு எண்

ஆகிய விபரங்களை மேலே தரப்பட்டுள்ள முகவரியினூடாக அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது

குறுகிய கால நோக்கில் UAE சென்ற ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு

டுபாய் கடலில் தவறி விழுந்து இரு மணி நேரம் நீந்தி கரையடைந்த நபர்

படகில் சென்று கடலில் மூழ்கிய புலம்பெயர் தொழிலாளர் இரு மணித்தியாலங்கள் போராடி நீந்தி கரை சேர்ந்த சம்பவம் ஒன்று டுபாயில் இடம்பெற்றுள்ளது.

டுபாய் கடலில் தவறி விழுந்து இரு மணி நேரம் நீந்தி கரையடைந்த நபர்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image