All Stories
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை முடித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கினால் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் நேற்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) நாட்டின் பல பாகங்களிலும், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்த உள்ளன.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்திருப்பதாக அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அனைத்து அரசு பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் கொடுப்பனவுகளை நீக்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்திற்காக வழங்கப்படும் வட்டி வீதத்தை, 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை.
உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்
