சம்பள முரண்பாடு: முன்மொழிவுகளை சமர்ப்பிக்க அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு

சம்பள முரண்பாடு: முன்மொழிவுகளை சமர்ப்பிக்க அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகளை கோர ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsoffice.gov.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், அனைத்து முன்மொழிவுகளின் மென் பிரதியை PDF வடிவில் عنوان البريد الإلكتروني هذا محمي من روبوتات السبام. يجب عليك تفعيل الجافاسكربت لرؤيته. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09-08-2024 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்புமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image