முதலாவது விமானம் இலங்கையை வந்தடைந்தது

முதலாவது விமானம் இலங்கையை வந்தடைந்தது

சுமார் 9 மாதங்கள் மூடப்பட்டிருந்த பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று (21) திறக்கப்பட்ட நிலையில் முதலாவது விமானம் வந்தடைந்தது.

ஓமானில் இருந்து WY-371 விமானம் இன்று காலை 50 இலங்கையர்களுடன் சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தது.

நாடு திரும்பி அனைத்து இலங்கையர்களும் இராணுவத்தினால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளனர்.

 

Author’s Posts