கடந்த 3 வாரங்களில் நாட்டின் பரசிற்றமோலுக்கான கேள்வி 275 சதவீதத்தால் உயர்ந்திருப்பதாக தெரிவித்த அவர் ,பரசிற்றமோல் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் இறக்குமதி செய்யும் நிறுவனம் அவற்றை இறக்குமதி செய்ய பின்வாங்குவதாகவும் கூறினார்.
மூலம் - அரசாங்க தகவல் இணையம்