மேல் மாகாண பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பம் கோரல்!

மேல் மாகாண பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பம் கோரல்!

​மேல் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

42 பாடங்களுக்கு ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக மேல் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சிங்கள மொழி மூலம் 512 வெற்றிடங்களுக்கும் தமிழ் மொழி மூலம் 105 வெற்றிடங்களுக்கும் ஆங்கில மொழி மூலம் 22 வெற்றிடங்களுக்கும் பட்டதாரிகள் உள்வாங்கப்படவுள்ளனர்.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி 25.08.2023 ஆகும்.

மேலதிக விபரங்களுக்கு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image