எதிர்காலத்தில் வீரியம் மிக்க வைரஸ் உருவாகும் சாத்தியம்

எதிர்காலத்தில் வீரியம் மிக்க வைரஸ் உருவாகும் சாத்தியம்

எதிர்காலத்தில் தற்போதையும் விட வீரியம் மிக்க கொவிட் வைரஸ் உருவாகுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வைரஸ் தொடர்பான விஞ்ஞானியான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள தடுப்பூசிகளில் 95 வீதம் கொரோனா வைரஸுக்கு எதிராக செயற்பட முடியும் என அடையாளங்காணப்பட்டாலும் எதிர்காலத்தில் உருவாகும் ரைவஸ் திரிபுகளை கட்டுப்படுத்த புதிய தடுப்பூசிகள் தயாரிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸானது வௌவாலினால் உருவாகுவதாக சில விஞ்ஞானிகள் கூறுவதை தம்மால் மறுக்க முடியாது என்றும் அவர் கருத்து வௌியிட்டுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image